திருச்சி வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் கடந்த 5 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ முறையாக கட்ட வேண்டும்.